பேட்டி

பேட்டி
X
தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன் பேட்டி
பெரியாரை சீமான் இழிவுபடுத்தி சுயமரியாதை பூமியாக உள்ள தமிழ்நாடு உள்ளது இந்த மண்ணை பெரியார் மண் என்று அனைவரும் போற்றி வரும் நிலையில் சீமான் பெரியாரே மண் என்று சொல்லி உள்ளார் அதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஈரோட்டின் மன்னர் என்ற துண்டறிக்கை மூலம் ஈரோட்டுக்கு பெரியார் செய்த சாதனைகளை துண்டறிக்கையாக கொடுத்து வந்தோம் ஆனால் துண்டறிக்கை பொறுத்து கொள்ள முடியாமல் நாம் தமிழர் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டு உள்ளனர் இதனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்னும் இரு நாட்கள் இருப்பதால் நாம் தமிழர் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் நாம் தமிழர் கட்சியினரை தேர்தல் பனியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் வன்முறை துண்டும் வகையில் பேசி வந்தார் ஒரு கட்டத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று வெளிப்படையாக சீமான் பேசியது இன்று நாம் தமிழர் கட்சியினர் வன்முறை தன்மையில் ஈடுபட்டு உள்ளனர் இதனால் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க கூடாது ஏற்கனவே வெடிகுண்டு வீசுவேன் என்று சொன்ன சீமான் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும் ஆனால் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டதால் நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் மற்றும் சீமான் வெறுப்பு பேசி வருகிறார். தேர்தல் அமைதியாக நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தாக்குதல் தொடர்பாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் புகார் கொடுத்து உள்ளோம்
Next Story