போராட்டம்

போராட்டம்
X
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவை கண்டித்தும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரை கண்டித்தும் பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவை கண்டித்தும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலரை கண்டித்தும் பத்திரிகையாளர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் தேர்தல் குறித்த எந்தவித தகவலும் தர மறுப்பதாகவும் , பத்திரிகையாளர்களே உதாசீனப்படுத்துவதாக கூறி பத்திரிகையாளர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து போராட்டம்
Next Story