மாநாடு

மாநாடு
X
இன்ஜினியரிங் கல்லூரியில் தொழில் முனைவோர் மாநாடு
கோபி அருகே ஒத் தக்குதிரை வெங்க டேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் கல்லுா ரியில், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல் லுாரி செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான கருப்பண்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்து தொடங்கிவைத்தார். தனியார் நிறு வன முதன்மை அதிகாரி ஆச்சர், சிறு குறு நடுத்தர தொழில் மேம்பாட்டு சென்னை மைய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார், பழனிச் சாமி பேசினர். சிறப்பாக செயல்பட்டு வரும் நிறு வனங்களுக்கு விருது களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.நிகழ்வில் லுலூரி தலைவர் வெங்கடாசலம், இணை செயலாளர் கெட்டி முத்து, தலைமை நிர் வாக அதிகாரி கவுதம், இயக்குனர் கவியரசு, சிறுகுறு நிறுவன நிர் வாகிகள் மேலாண்மை துறை மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி முதல்வர் தங்கவேல் வர வேற்றார். எந்திரவியல் கல்துறை தலைவர் மோகன் குமார் நன்றி கூறினார்.
Next Story