
X

தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் ஆலய பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடியில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதயொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் தீச்சட்டி ஏந்திய படி ஊர்வலமாக வந்தனர் பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்
Next Story