
X
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், ஜெகதேவி பாளையத்து உட்பட்ட கிராமத்தில் இன்று காலை உரிய ஆவணமின்றி எம். சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பர்கூர் வட்டாட்சியர் .சின்னசாமி தலைமையிலான குழுவினர் கனிமத்தை கைப்பற்றி பர்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது போன்ற மணல் கடத்தல் இப்பகுதியில் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Next Story

