தூத்துக்குடி உலக யோகா தினத்தை முன்னிட்டு விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
தூத்துக்குடி உலக யோகா தினத்தை முன்னிட்டு விவேகானந்தா கேந்திரம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இன்று உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது இதை முன்னிட்டு இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் யோகாசனம் செய்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன உலக யோகா தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் விவேகானந்தா கேந்திரம் மற்றும் காமராஜ் கல்லூரி சார்பில் காமராஜ் கல்லூரி மைதானத்தில் உலக யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஐந்து வயது முதல் 60 வரை உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் ,கபோடாசனம் ,திரி யோகாசனம், புஜங்காசனம், பிரணாயம், தியானம், தகாசனம் ,வச்சி காசனம் ,ஸ்டெரிச்சிங் யோகா உள்ளிட்ட பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்ததுடன் யோகா குறித்து விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Next Story