X
திருவைகுண்டம் ஒன்றிய திமுக பெருந்தொண்டராகப் பணியாற்றிய சக்திவேல் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. எத்தனையோ நெருக்கடிகளைக் கடந்தும் முதுமரமாக நிற்கும் நம் தி.மு.கழகத்தின் வளர்ச்சிக்கு உழைத்திட்ட எண்ணற்ற உடன்பிறப்புகளில் சக்திவேல் அவர்களும் ஒருவர். அவராற்றிய மக்கள் பணிகள் யாவும் தூத்துக்குடியின் கழக வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும், அவரை கொண்டாடி மகிழ்ந்த உடன்பிறப்புகளுக்கு கழகத் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்பி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து தனது சமூக வலை த்தளத்தில் வெளியிட்டுள்ளார்
Next Story