X
கிருஷ்ணகிரி அருகேயுள்ள சின்ன மோட்டூர் பகுதியில் கடந்த 28-ஆம் தேதி அன்று அனுமதி இன்றி எருது விடும் விழா நடைபெற்றது. இந்த எருதாட்டத்தை அனுமதி இன்றி நடத்தியதாக நாராயணன் (55) மற்றும் 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story