X
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 & 2ஏ தேர்விற்கான மாதிரி தேர்வை நடத்துகிறது. செப்டம்பர் 9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இந்த மாதிரி தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ள தேர்வர்கள் 04172 291400 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story