கூலித்தொழிலாளிமாயம்

கூலித்தொழிலாளிமாயம்
X
குமாரபாளையம் பகுதியில்கூலித் தொழிலாளி வீட்டை விட்டுவெளியேறினார்.
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 60. கூலி. இவர் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்வதாக கூறிக்கொண்டு இருந்துள்ளனர். இவர் செப். 13ல், மாலை 02:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story