
X
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று (28.09.2025) நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி II மற்றும் IIA தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு மையமான பிஎம்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். தேர்வு நடைபெறும் மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், எழுத வந்திருந்த தேர்வர்கள் மற்றும் தேர்வின் நடைமுறை குறித்து ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
Next Story

