X
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்து படுகாயம்- மாணவிகளை உடனடியாக அங்குள்ளவர்கள் ஆசிரியர் ஆட்டோவில் மீட்டு அருகிலுள்ள கச்சேரி தளவாய்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்- வெறிநாய் பத்துக்கு மேற்பட்ட மாணவ மாணவிகளை கடித்ததில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுபோன்று சுற்றித்திரியும் தெரு நாய் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
Next Story