X
தமிழ்நாடு அரசு சார்பில் அமுதகவி உமறுப்புலவர் அவர்களின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள அன்னாரது மணிமண்டபத்தில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்கள் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கோவில்பட்டி சார் ஆட்சியர்(பொ) திரு.செந்தில்வேல் முருகன் அவர்கள், எட்டயபுரம் பேரூராட்சி தலைவர் திருமதி.ராமலட்சுமி அவர்கள்,எட்டயபுரம் வட்டாட்சியர் திருமதி.சுபா ஆகியோர் உடன் உள்ளனர்.
Next Story