நெய்வேலி: ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம்

நெய்வேலி: ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம்

ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம்

நெய்வேலியில் ஆம் ஆத்மி ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி மாதாந்திர கூட்டம் கடலூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்ட ஆம் ஆத்மி கட்சி போட்டியிட வேண்டும் என்றும் அதற்கு ஏதுவாக செயல்பாடுகள் அமைய வேண்டும், பூத் கமிட்டியை மேலும் பலப்படுத்த வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story