நெய்வேலி: நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

நெய்வேலி: நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம்

நெய்வேலியில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.


நெய்வேலியில் நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து இன்று நெய்வேலி தொகுதியில் நெய்வேலி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா.சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் களப்பணிகளை குறித்து EBC & ZC நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story