நெய்வேலி: தொ.மு.ச அரங்கில் பரப்புரை கூட்டம்

நெய்வேலி: தொ.மு.ச அரங்கில் பரப்புரை கூட்டம்

பரப்புரை கூட்டம் 

நெய்வேலி: தொ.மு.ச அரங்கில் பரப்புரை கூட்டம்
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று நெய்வேலி தொகுதியில் தொ.மு.ச. அரங்கில் தொ.மு.ச. பேரவை செயலாளர் சண்முகம் தலைமையிலான பரப்புரை கூட்டம் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளர் சுபா. சந்திரசேகர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் ஆகியோர் எம்எல்ஏ மேற்கொண்டனர்.

Tags

Next Story