வடக்குத்து பகுதியில் நெய்வேலி எம்எல்ஏ ஆய்வு

X
வடக்குத்து பகுதியில் நெய்வேலி எம்எல்ஏ ஆய்வு
வடக்குத்து பகுதியில் நெய்வேலி எம்எல்ஏ ஆய்வு
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் உள்ள ஜெயபிரியா நகர், அசோக் நகர், சக்தி நகர், பெரியார் நகர், SPD நகர் மற்றும் அருகில் உள்ள நகர்களுக்கு இரவு நேரங்களில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ ரோந்து சென்று தெருவிளக்குகள் சரியாக இயங்குகின்றதா மற்றும் சாலை வசதி சுகாதார வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story