நெய்வேலி: தவாக நியமன அறிவிப்பு கூட்டம்

நெய்வேலி: தவாக நியமன அறிவிப்பு கூட்டம்

நியமன அறிவிப்பு கூட்டம்

நெய்வேலியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நியமன அறிவிப்பு கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வினோத் அரங்கத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை, நாமக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் நியமன அறிவிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Tags

Next Story