நிலவேம்பு கசாயம் வழங்கிய மதர் தெரேசா சமூக அறக்கட்டளை

X
நிலவேம்பு கசாயம் வழங்கிய மதர் தெரேசா சமூக அறக்கட்டளை
சளி காய்சால் காரணமாக நிலவேம்பு கசாயம் வழங்கிய மதர் தெரேசா அறக்கட்டளை
நெல்லை மாவட்டத்தில் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களுக்கு சளியும் காய்ச்சலும் பரவலாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பேட்டை ரூலர் ஊராட்சி வளாகத்தில் நேற்று மதர் தெரேசா சமூக அறக்கட்டளை சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மதர் தெரேசா சமூக அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
