நீலகிரி வேட்பாளார் அறிமுகம் கூட்டம் மற்றும் ஊட்டி தொகுதி செயல்வீரர் கூட்டம்

நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளார் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகம் கூட்டம் மற்றும் ஊட்டி தொகுதி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளார் லோகேஷ் தமிழ்செல்வன் அறிமுகம் கூட்டம் மற்றும் ஊட்டி தொகுதி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் SPவேலுமணி MLA தலைமையில் நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் மற்றும் கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன் முன்னிலையில் மாநில வர்த்தக அணி தலைவர் சவ்ஜிவன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளார் லோகேஷ்தமிழ்செல்வன் அறிமுகம் மற்றும் ஊட்டி தொகுதி செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story