என்எல்சி-க்கு நட்சத்திர மதிப்பீடு விருது

என்எல்சி-க்கு நட்சத்திர மதிப்பீடு விருது

என்எல்சி க்கு நட்சத்திர மதிப்பீடு விருது

சிறப்பாக செயல்படும் சுரங்கத்திற்கான நட்சத்திர விருது என்எல்சிக்கு நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி வழங்கினார்
புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பாக செயல்படும் சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு கொண்ட விருதை என்.எல். சி. இந்தியா நிறுவனத்துக்கு வழங்கினார். இதனை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பிரசன்னகுமார் மோட்டு பள்ளி, சுரங்க இயக்குனருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

Tags

Next Story