NMMS தேர்வில் முதலிடம் பெற்ற திருநெல்வேலி

X
மத்திய அரசு நடத்தும் NMMS தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12000 உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான நடைபெற்ற இந்த தேர்வில் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக 508 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த மாணவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Next Story

