தீபாவளியையொட்டி திண்டுக்கல்லில் மின் தடை இல்லை - மின்வாரியம்

தீபாவளியையொட்டி  திண்டுக்கல்லில் மின் தடை இல்லை - மின்வாரியம்

மின்தடை இல்லை 

திண்டுக்கல், துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நவ-12ல் தீபாவளி வருவதால் வணிக நிறுவனங்களில் வியாபாரம் மும்முரமாக நடக்கிறது. உணவு வகை தயாரிப்பு பணிகளும் நடப்பதால் இந்த நேரத்தில் மின்தடை செய்தால் பல தரப்பினரும் பாதிக்கப்படுவர்கள். இதனால் நவ-8 முதல் 13 வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை இருக்காது என மின்வாரியம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story