அகில இந்திய நாடார் வாழ்வுரிமை கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல்
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சதா நாடார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் அகில இந்திய நாடார் வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சதா நாடார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 20ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அகில இந்திய நாடார் வாழ்வுரிமை கட்சியின் சார்பாக சதா நாடார் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்…
Next Story