பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் !

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் !

திலக பாமா

திண்டுக்கல் தொகுதியில் பாமக மாநில பொருளாளர் திலக பாமா போட்டியிடுகிறார்.
லோக்சபா தேர்தலில் திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் ஒரு அணியும், பாஜக தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகம், புதுவையில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தொகுதியில் பாமக மாநில பொருளாளர் திலக பாமா போட்டியிடுகிறார். நேற்று காலை திலகபாமா தனது ஆதரவாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியிருடன் சென்று திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அதிகாரி பூங்கொடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Tags

Next Story