வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல்

வடசென்னை தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்

வடசென்னை தொகுதி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற தேர்தல் பரபரப்பான சூழ்நிலையில் அடைந்து இருக்க கூடிய நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் வட சென்னையில் பாஜக வேட்பாளராக பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டார். இன்று வட‌ சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுவை பாஜக சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் பால் கனகராஜ் தாக்கல் செய்தார்.

Tags

Next Story