வட சென்னை பாஜக வேட்பாளர் நாளை வேட்பு மனு தாக்கல்

வட சென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
பாஜக வட சென்னை வேட்பாளர் பால் கனகராஜ் நாளை காலை 10 மணி அளவில், பா. ஜ. க-வின் பாராளுமன்ற அலுவலகத்துக்கு வந்து, அங்கிருந்து முக்கிய நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள். வேட்புமனு தாக்கல், மாநகராட்சி அலுவலகம் Zone 5 - ல், பகல் 12 மணி முதல் 1.30க்குள் நடைபெறுகிறது.

Tags

Next Story