வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கும் திமுக

வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கும் திமுக

துண்டு பிரசுரங்கள் வழங்குதல் 

திருநெல்வேலி மாவட்ட திமுக சார்பில் அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று (பிப்.27) காலை மாநகர முழுவதும் மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் தலைமையில் திமுக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் துண்டு பிரசுரம் வழங்கினர். இந்த நிகழ்வின் பொழுது மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உள்ளிட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story