திண்டுக்கல் மாவட்டத்தில் 5நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 5நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு

அரசு மருத்துவமனை

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பூசி இல்லை என புகார் வந்த நிலையில் இன்று ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என கால்நடைத்துறை அலுவலர்கள் அறிவிப்பு.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரேபிஸ் தடுப்பூசி இல்லை என புகார் வந்த நிலையில் இன்று ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என கால்நடைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக்கு ஒரு முறை நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பு ஊசி கட்டாயம் போட வேண்டும் என்ற நிலையில் கடந்த 5-நாட்களாக தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவித்த மருத்துவர்கள் தெரு நாய்க்கும் 800 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் நிலைமை ஒரு வாரத்தில் நிலைமை சீராகும் என்று தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story