ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற அறிவிப்பு...
ஆட்சியர் பூங்கொடி
தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை வெளியிட மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற வேண்டும் என்று ஆட்சியர் அதிரடி அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவிற்கு முந்தைய நாளான 18 ஆம் தேதி மற்றும் வாக்குப்பதிவு நாளான 19 ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் தேர்தல் சம்பந்தமான விளம்பரங்களை வெளியிட மாவட்ட ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு குழுவிடம் முறையான முன் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும் என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story