உலக NGO தினத்தை முன்னிட்டு நாமக்கல் பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் என் எஸ் எஸ் முகாம்

உலக NGO தினத்தை முன்னிட்டு நாமக்கல் பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் என் எஸ் எஸ் முகாம் நடைபெற்றது.
உலக NGO தினத்தை முன்னிட்டு நாமக்கல் பிஜிபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் காளிப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற என் எஸ் எஸ் முகாமில் சுமார் 100 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு எண்ணம் போல் வாழ்க்கை என்ற தலைப்பில் வாழ்க்கையை கையாளுவது எப்படி மற்றும் வாழ்க்கைக்கான நெறிமுறைகள் இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.மேலும் சித்திரம் பவுண்டேஷன் ராஜேஷ் மற்றும் பேராசிரியர் முருகன் செல்வம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story