மத நல்லிணக்க நாள் அனுசரிப்பு

மத நல்லிணக்க நாள் அனுசரிப்பு

மத நல்லிணக்க நாள் அனுசரிப்பு

காந்தியடிகளின் நினைவு நாளை அடுத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்க நாள் திமுக கட்சி அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது.
கெங்கவல்லி: திமுக கட்சி அலுவலகத்தில் இன்று காந்தியடிகளின் நினைவு நாளை அடுத்து தமிழக அரசு மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்க உத்தரவு அளித்தது. இதனை அடுத்து இன்று இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மத நல்லிணக்க நாள் திமுக கட்சி அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது.

Tags

Next Story