உலக மக்கள் தொகை நாள் அனுசரிப்பு!

உலக மக்கள் தொகை நாள் அனுசரிப்பு!

ஆட்சியர் மெர்சி ரம்யா

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துமனையில் இன்று நடைபெற்ற உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றல் மற்றும் பேரணி துவக்கி வைக்கும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பங்கேற்றார்.

மேலும் பேரணியை ஆர்டிஓ ஐஸ்வர்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.மருத்துவ துறையின் செவிலியர்கள் மற்றும் மருத்துவ மாணவிகள் ,ரோட்டரி சங்கத்தினர்,அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story