நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கண்டுணர்வு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கண்டுணர்வு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கண்டுணர்வு பயிற்சி

வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்
முசிறி வேளாண்மை கல்லூரி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து வேளாண்மை பட்டய படிப்பு படிக்கும் மாணவர்கள் கண்டுணர்வு பயிற்சி பெறுவதற்காக நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு வந்தனர். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலந்துகொண்டு வயல்வெளி சோதனை ,முதல்நிலை செயல் விளக்கம், பயிற்சிகளுக்கு தரமான இடுப்பு பொருட்களை தயார் செய்து விவசாயிக்கு வழங்குதல் ,விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு பரவலாக்குதல், மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு ஆற்றும் பணிகளை எடுத்துரைத்தார்.

Tags

Next Story