மரக்கன்று உற்பத்தி செய்வதை பார்வையிட்டு ஆய்வு
மரக்கன்றுகள் உற்பத்தி செய்வது ஆய்வு செய்யப்பட்டது
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் மர கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி வன விரிவாக்க மையத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் (TBGPCCR) திட்டத்தின் கீழ் 1, 39, 650 மரக்கன்றுகள் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 27, 500 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story