பிரச்சார பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

பண்ருட்டியில் பாமக தலைவர் பிரச்சார பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை ஆதரித்து இன்று சிறப்புரை ஆற்ற உள்ள பிரச்சார பொதுக்கூட்ட ஏற்பாடு பணிகளை பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story