பொன்னங்குப்பம் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

பொன்னங்குப்பம் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு

உங்களை தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் பொன்னங்குப்பம் அரசு நெல்கொள்முதல் நிலையத்தில் அதிகாரி ஆய்வு.
விழுப்புரம் மாவட்டத்தில் உங்களை தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் சபியா, விக்கிரவாண்டி அருகே உள்ள பொன்னங்குப்பம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது விவசாயிகளிடம் அரசின் நேரடி நெல்கொள்முதல் மையம் பற்றிய கருத்தையும், குறைகளையும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளின் விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், உத வியாளர் வினாயகம், நேரடி கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் சுரேஷ், முன்னோடி விவசாயி ஆறுமுகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story