திருநெல்வேலி வேட்பாளர்களுக்கு அதிகாரி எச்சரிக்கை !

திருநெல்வேலி வேட்பாளர்களுக்கு அதிகாரி   எச்சரிக்கை !

எச்சரிக்கை

கணக்கு முழுமையாக தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் நேற்று (ஏப்.7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட கூடிய 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கு முழுமையாக தாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ள 14 வேட்பாளர்களும் இன்று (ஏப்.8) மாலை 5 மணிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் தேர்தல் செலவின பார்வையாளர் காசி சுஹைல் அனீஸ் நேற்று (ஏப்.7) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story