சங்கரன்கோவிலில் அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு
சங்கரன்கோவிலில் அதிகாரிகள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளி வாகனங்களில் தரங்களை ஆய்வு செய்து ஓட்டுனர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அறிவுரைகளை கூறி வாகனங்களின் முகப்பு விளக்கு ஒலி எழுப்பன்கள் மற்றும் கேமரா,
ஆகியவைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முதலுதவி பெட்டி , தீ தடுப்பான் கருவிகளை முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுதிர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story