மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை அதிகாரிகள் ஆய்வு!
அதிகாரிகள் ஆய்வு
மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்திற்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு அதிக பெண் வாக்காளர்களைக் கொண்ட மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசுத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story