மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை - அதிகாரிகள் ஆய்வு

X
தென்காசியில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மதுரை இரயில்வே கோட்டத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த பகவதிபுரம் ரயில் நிலையம் முதல்- எடமண் ரயில் நிலையம் வரையிலான பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றது, அதை தொடர்ந்து சோதனை ஒட்டம் நடைப்பெற்றது, இந்த ஆய்வினை தென்னக இரயில்வே மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, மற்றும் மின் மயமாக்கல் முதன்மை திட்ட இயக்குனர் சமீர் டிஹே, ஆகியோர் முழுமையான ஆய்வு பணி செய்தனர். இந்த நிகழ்ச்சிகள் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story
