வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பாக உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.
வாக்கு எண்ணிக்கை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எண்ணிக்கை மையத்தில் செயல்படும் அதிகாரிகள் எண்ணிக்கை தொடர்பான விஷயங்களில் ரகசியம் காக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் எண்ணிக்கை குறித்து தகவல்களை வெளியிடக் கூடாது எனவும், மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை இருக்கும் என்பதை நான் அறிவேன். எனக்கூறி அனைத்து அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றனர்.
வாக்கு எண்ணிக்கை நடத்தும் தேர்தல் அலுவலர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், எண்ணிக்கை மையத்தில் செயல்படும் அதிகாரிகள் எண்ணிக்கை தொடர்பான விஷயங்களில் ரகசியம் காக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் எண்ணிக்கை குறித்து தகவல்களை வெளியிடக் கூடாது எனவும், மீறினால் ஆறு மாதம் சிறை தண்டனை இருக்கும் என்பதை நான் அறிவேன். எனக்கூறி அனைத்து அதிகாரிகளும் உறுதிமொழி ஏற்றினார்.