வெள்ளிப்பட்டியில் பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

வெள்ளிப்பட்டியில் பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

காவல் நிலையம்

வெள்ளிப்பட்டியில் பைக் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் வயது 70 இவர் சாலையைக் கடக்க முயற்சிக்கும் போது அப்போது கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்தபைக் எதிர்பாராத விதமாக மூதாட்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேந்திரன் நிலை தடுமாறி விழுந்ததில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story