ப்ளீச்சிங் பவுடர் குடித்து மூதாட்டி பலி
காவல்துறை விசாரணை
கெங்கவல்லி ப்ளீச்சிங் பவுடர் குடித்து மூதாட்டி பலி
கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிப்பவர் வள்ளியம்மாள் (72). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்த நிலையில் நேற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்திருந்த ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து குடித்துள்ளார். இதில் உடல்நிலை சரியில்லாமல் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
Next Story