முதியவர் தற்கொலை
முதியவர் பலி
சிவகங்கை மாவட்டம், கேசம்பட்டி பகுதியில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், கேசம்பட்டியை சேர்ந்தவர் சின்னையா (75). உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்த இவர் நேற்று அதிகாலை பொன்னமராவதியில் தனியார் மினிவேன்கள் நிறுத்தி வைக்கும் இடத்தின் அருகேயுள்ள மரத்தடியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்து அங்குவந்த பொன்னமராவதி போலீசார் சின்னையாவின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
Next Story