பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் ஒருவர் பலியானார்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேலம்பட்டி கந்தசாமி நகரை சேர்ந்த கருப்பையா என்பவர் பேருந்திலிருந்து இன்று காலை இறங்கினார் . அப்போது பேருந்தின் பின் பக்க சக்கரம் தலை மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் .சம்பவம் குறித்து நத்தம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story