முதியவர் குளத்தில் தவறி விழுந்து பலி
பைல் படம்
குருவிகுளத்தில் ராமசாமி என்ற முதியவர் குளத்தில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தை சேர்ந்த ராமசாமி (70) என்பவர் குளத்து கரையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக குளத்தில் தவறி விழுந்து பலியானார். இதை கண்ட பகுதி பொதுமக்கள் குறிப்புகளும் போலீசாரத்தில் தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Tags
Next Story