சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் மரணம்
முதியவர் பலி
திருநெல்வேலி மாவட்டம், பாளை பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், சமாதானபுரத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் இன்று (மே 25) சைக்கிளில் பாளை மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் சைக்கிளின் மீது மோதி நிலை தடுமாறி முதியவர் கீழே விழுந்ததில் அங்கு வந்த லாரி டயரில் உள்ளே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story