23ல் சொர்க்கவாசல் திறப்புவிழா

23ல்  சொர்க்கவாசல் திறப்புவிழா

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா 23ல் நடக்கிறது.

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா 23ல் நடக்கிறது.

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா 23ல் நடக்கிறது.

பழநி திருக்கோயிலின் உபகோயிலான பழநி, அருள்மிகு இலட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயில் மற்றும் பாலசமுத்திரம், அருள்மிகு அகோபில வரதராஜப்பெருமாள் திருக்கோயில்களில் 13.12.2023ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில் வருகிற 23.12.2023ம் தேதி அன்று வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணிக்கு நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story