இரண்டாவது நாளாக அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிப்பு
திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் இரண்டாவது நாளாக இன்று தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்தது.
திருச்செங்கோட்டில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் இரண்டாவது நாளாக இன்று தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்தது.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் இரண்டாவது நாளாக இன்று தெற்கு ரதவீதி வழியாக அண்ணா சிலை வழியாக பழைய பேருந்து நிலையம் வடம் பிடித்து நிறுத்தப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்தனர்
Next Story